• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் கருத்திட்டங்கள் செயற்படுத்தவுள்ள கருத்திட்டங்கள்

செயற்படுத்தவுள்ள கருத்திட்டங்கள்

*கரையோர பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி
  • ஹம்பாந்தோட்டை,  மட்டக்களப்பு,   திருகோனமலை ,புத்தளம் ,மன்னார் ,மற்றும் பாலாவியிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான வட மேல் படிவு முருகைகல் பிரதேசம் என்பவற்றில் கரையோர பாதுகாப்பு    தொடர்பான ஆராய்ச்சி
*பிராந்திய கருத்தரங்குகளை நடத்துதல்
  • ஹம்பாந்தோட்டை ,காலி மற்றும் மாத்தறையில் உள்ளூர் மட்ட அலுவலர் களுக்கும் சிவில் சமூக  பங்கு பற்றுணர்களுக்குமான   பிராந்திய கருத்தரங்குகளை நடத்துதல்.

      

வறண்ட வலயத்தில் பரவும் சிறு நீரக நோய் மற்றும் பிற நீர்
  • வறண்ட வலயத்தில் சிறு  நீரக நோய் மற்றும் பிற நீர் தொடர்பான சுகாதார பாதிப்புகள் பரவுவதில் நீர் வகிக்கும் பங்கு பற்றி  சிவில் சமூகத்தில் விரிவான விழிப் புணர்வு ஒன்றினை கண்காணித்தல் .

    அனுராதபுரம், மாத்தளை, குருநாகல், புத்தளம், மாவட்டங்களில் அமைந்துள்ள   விவசாய கிணறு ஒன்றின்  மாதிரி அடர்த்தி, இடர்பாடு, அழிவுறும் நிலை, குறைபாடுகள் மற்றும் தரம் என்பவற்றினை  கண்காணித்தல் . ( 2737  கிணறுகளிலிருந்து பெறப்பட்ட மாதிரி )     

விவசாய கிணறு ஒன்றின் மாதிரி அடர்த்தி, இடர்பாடு, அழிவுறும் ந
  • அனுராதபுரம், மாத்தளை, குருநாகல், புத்தளம், மாவட்டங்களில் அமைந்துள்ள   விவசாய கிணறு ஒன்றின்  மாதிரி அடர்த்தி, இடர்பாடு, அழிவுறும் நிலை, குறைபாடுகள் மற்றும் தரம் என்பவற்றினை  கண்காணித்தல் . ( 2737  கிணறுகளிலிருந்து பெறப்பட்ட மாதிரி )     

     

* நன்நீர் மற்றும் உவர் நீர் தன்மை பற்றிய ஆய்வுகள்
  • கட்டுநாயக்க, கல்பிட்டிய   மற்றும் மட்டக்களப்பு சுற்றாடலில் நன்னீர் மற்றும் உவர் நீர் பற்றிய ஆய்வுகள்
* அலுவியல் அக்யுபர்ஸ் பற்றிய கற்கை
  • * அலுவியல் அக்யுபர்ஸ் பற்றிய கற்கை
ரிகோலித் அக்யுபர்ஸ்அக்குகுபர்ஸ் பற்றிய ஆய்வு
  • ரிகோலித்   அக்யுபர்ஸ்அக்குகுபர்ஸ்  பற்றிய  ஆய்வு .

    ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், குருநாகல் மாவட்டங்களில் ரிகோலித்   அக்யுபர்ஸ்  பற்றிய ஆய்வு

தரைக்கீழ் நீர் மாசடைவதர்கான காரணங்கள் பற்றிய ஆராய்ச்சி
  • கட்டுநாயக கைத்தொழில் வலயம் , பொலநறுவை   விவசாய வலயம் மற்றும்  கம்பஹா  -நகர பிரதேசம் மற்றும்  எக்கல   கைத்தொழில் வலயம் என்பவற்றில் தரைகீழ் நீர் மாசடைவதற்கான   காரணங்கள் பற்றிய ஆராய்ச்சி.
*நீரூற்றுக்களின் ஆரம்பம் மற்றும் அதன் தன்மை தொடர்பான கற்கை
  • மாத்தளை, மாத்தறை மற்றும் அனுராதபுர மாவட்டங்களில் நீரூற்றுக்களின் ஆரம்பம் மற்றும் அதன் தொடர்பான கற்கை.
நீரினால் பரவும் சுகாதரக் கேடுகள் பற்றிய பயிற்சி நிகழ்ச்சி
  • நீரினால் பரவும் சுகாதரக் கேடுகள் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித் திட்டமும் நீர் சிகிச்சை நிலையங்களை நடாத்துதலும் .
<< Start < Prev 1 2 Next > End >>