• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் ஆராய்ச்சியும் பயிற்சியும்
பிராண்டிக்ஸ் லங்கா லிமிட்டடினால் வழங்கப்பட்ட நிதியினை கொண்டு  ரூபா 25  மில்லியன் செலவில் இந்த பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 2007 ......

Last Updated (Thursday, 25 March 2010 08:35)

Read more...

 

வரண்ட வலயத்தில் அதிகரித்து வரும் சிறுநீரக நோய்களில் நீரின் தாக்கம்  பற்றியும்  சுகாதார அதிகாரிகள் மற்றும் சிவில்  சமூகம் என்பவற்றின்  பங்களிப்புடன்  ஆய்வுகள்  மேற்கொள்ளபட்டன. (அட்டவணை  1 ஏ )   நீர் சம்பந்தமான சுகாதார பிரச்சினைகள் பற்றிய  விழிப்புணர்வு  ஏற்படுத்தல்  மற்றும் சமுதாய அடிப்படை  நீர்ப்பசான சுத்திகரிப்புகளை அடிமட்ட அலுவலர்களுக்கு  மாத மொன்றுக்கு  ஒரு  பயிற்சி  நிகழ்ச்சி  திட்டத்தினை நடத்துதல். (அட்டவணை  1 ஜி )

Last Updated (Thursday, 25 March 2010 08:28)

Read more...

 

புத்தளம், ஹம்பாந்தோட்டை, கம்பஹா  மற்றும் கொழும்பு  மாவட்டங்களில் இலங்கையின் தரைகீழ் நீர் பற்றிய தேசிய வரைபடம் ஒன்றினை தயரிபதட்கன ஆரம்ப ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.புத்தளம், ஹம்பாந்தோட்டை, கம்பஹா  மற்றும் கொழும்பு  மாவட்டங்களில் இலங்கையின் தரைகீழ் நீர் பற்றிய தேசிய வரைபடம் ( இலங்கை   அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டது.) 2009

          செயற்பாடு                                                           ஜன  பெப்  மார்  ஏப்  மே  ஜூன்  ஜூலை  ஆக செப் ஓக்  நவம் டிசம்
கடந்த கால ஆவணங்களையும் வரைபடங்களையும் சேகரித்தல்

தரவுகளை இற்றைபடுத்தல்
 
நிலத்தடி நீர் வரை படத்தை தயாரித்தல்       
 

                                       அட்டவணை ஈ

Last Updated (Friday, 14 March 2014 05:21)