• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் ஆராய்ச்சியும் பயிற்சியும் தரைகீழ் நீர் பற்றிய தேசிய வரைபடம்

புத்தளம், ஹம்பாந்தோட்டை, கம்பஹா  மற்றும் கொழும்பு  மாவட்டங்களில் இலங்கையின் தரைகீழ் நீர் பற்றிய தேசிய வரைபடம் ஒன்றினை தயரிபதட்கன ஆரம்ப ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.புத்தளம், ஹம்பாந்தோட்டை, கம்பஹா  மற்றும் கொழும்பு  மாவட்டங்களில் இலங்கையின் தரைகீழ் நீர் பற்றிய தேசிய வரைபடம் ( இலங்கை   அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டது.) 2009

          செயற்பாடு                                                           ஜன  பெப்  மார்  ஏப்  மே  ஜூன்  ஜூலை  ஆக செப் ஓக்  நவம் டிசம்
கடந்த கால ஆவணங்களையும் வரைபடங்களையும் சேகரித்தல்

தரவுகளை இற்றைபடுத்தல்
 
நிலத்தடி நீர் வரை படத்தை தயாரித்தல்       
 

                                       அட்டவணை ஈ

வரைபடத்தினை பூரணப் படுத்துவதற்காக  அடுத்த இரண்டு வருடங்களின் போது பிற மாவட்டங்களின்  ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  (அட்டவணை ஈ )

Last Updated (Friday, 14 March 2014 05:21)