• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் பிரிவுகள் நிருவாகப் பிரிவு
பணியாள் தொகுதியின் ஆட்சேர்ப்புகளைத் திட்டமிடுதல், வரவு, விடுமுறை, சம்பள ஏற்றம், ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய பங்களிப்புகள், ஓய்வுபெறல், ஓய்வூதிய நன்மைகளுடன் தொடர்பான நடவடிக்கைகளைப் பேணிச் செல்லல், ஆள்சார் கோப்புகள், புலமைப்பரிசில்கள், பயிற்சி வாய்ப்புகளுடன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்; முதலிய பணிகள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது.

நிதிப் பிரிவின் மேலொப்பத்துடன் உழைத்துப் பயன்படுத்தும் பற்றுச்சீட்டுகளை (மின்சார, தொலைபேசி, நீர், வாடகை முதலிய) தீர்ப்பனவு செய்தல்.

அஞ்சல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

அலுவலக உபகரணங்களைப் பராமரித்தல்.

நலனோம்புகை நடவடிக்கைகள்.

தொழிற்சங்க நடவடிக்கைகள்.

ஊழியர் காப்புறுதி.