• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் எம்மைப்பற்றி மீள்பார்வை

புதிய தலைவரும் பணிப்பாளர்களும்

 

 

Mr. A.C.M. Zulficar - Chairman

 

New chairman Mr. A.C.M. Zulficar

நீர்வளச் சபையின் புதிய தலைவராக 09.04.2015  அன்றுதிருA.C.M. ஜுல்பிகார்அவர்கள்கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.திரு.A.C.Mஜுல்பிகார்அவர்கள்கானக விலங்கு அமைச்சின் பணிப்பாளர்கள் சபையின் முன்னைய தலைவராகபணியாற்றியிருந்ததுடன் கானக விலங்குஅமைச்சர், கல்வி பிரதி அமைச்சர், சிறைச் சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர்,ஊவா மாகணத்தின்முதலமைச்சர் போன்ற பல்வேறு அமைச்சர்களுக்குமுன்னையஆலோசகராககடமை ஆற்றியிருந்தார்.அவர் இலங்கையில் 16 வருடங்கள் முகமைத்துவ அனுபவத்தை  கொண்டிருப்பதுடன்  ஐக்கிய இராச்சியத்தில் பொறியியல் பட்டமானி பட்டப் படிப்பை விசேட தரத்தில் பூர்த்தி செய்துள்ளார்.

நீர்வளச் சபையின்புதியதொழிற்படுபணிப்பாளராக திரு.சமன் பிறேமஜீத் விக்ரமராச்சியும் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பணிப்பாளர்களாக திரு.சரித விஜய சேகரவும் திரு.M .S . சதீஸ்குமாரும்   நீர்ப் பாச்சான நீர் வள முகமைத்துவ அமைச்சர் கௌரவ காமினி விஜித் விஜய்முனி  சொய்சாஅவர்களால்நியமிக்கப்பட்டனர்.